Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 07.09.2025

07.09.2025

உதயம் காணாமல், உழலுதே மனம்.

இதயம் பெருவெளி கண்டால்,

இறைவன் ஒருவரே இருப்பார்.

விருப்புவெறுப்பு நிலை மாற, வேதம் ஒன்றே வரும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.