07.09.2025
உயிர்தனை அழ வைத்து ஒற்றைக் குரல் கேட்கும்
கற்றைக் காசு தான் வாழ்வு என்றால் கடவுளூம் இல்லை.
வெற்றுதடம் பிடித்து வீழும் வாழ்க்கையில் வேதம் வராது, பூதம் தான் வரும்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment