08.09.2025
அழுகை நதி குளித்தால், ஆறுமோ மனம்?
கூறுபடும் நிலை மாறும். கொற்றவன் இருப்பே வரும்.
நற்றவம் செய்தால், நாளும் ஞாயிறு உதயம் தான்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment