08.09.2025
நெஞ்சம்தனை எரித்தே நேசம் மறக்கும் வேஷக்கார உலகில்,
பஞ்சு மனம், பற்றி சிலர் பழகுவார் பேரன்பு.
ஊர் மேயும் நிலை மாற, உலகமே வாழும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment