08.09.2025
முடிவில்லாத சோகம், முகிழ்க்கும் ஞானத்திலே முழுவதும் போகும்.
விடிகின்ற பொழுதெல்லாம் வேதமே துணை.
மடிகின்ற உடல் பொய் மலர்வது மகத்தான இருப்பு ஒன்றே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment