Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 09.09.2025

 09.09.2025

பொன் மகள். புலராத வானத்தில் இவள்போன

வழி தெரியவில்லை ஊனம் மிகப் படைக்கும்

உலகம் இவள்க்கில்லை வானம்,

கான்பதற்கே இவள் வாழ்க்கை வரமானது.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.