Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 09.09.2025

 09.09.2025

வேடமும் போடவில்லை வேகமும் நாடவில்லை

பாவம் பழி அறியாமல், பழகும் என் பேரன்பில்

பதி ஒருவரே, இருக்கின்றார்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.