Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 09.09.2025

 09.09.2025

மரணம் வரும். மறை பொருளாகும் அதன் வரவு

இறையருள் தனைக் காணாமல், இறக்கும் நிலைதான்.

சிறக்கும் ஞானம் தேடியும் கிடைபதில்லை.பி.றக்கும் சோதி,

பிறிதொரு நிலைதான் அறிகின்ற பேரறிவுதனைக் காணாமல், ஆகுமோ அன்பு?

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.