10.09.2025
காட்சி கண்டு கனவிலே வாழும், கருகும் நிழல், தான் இங்கு.
உருகும் உள்ளொளி, உணர்வினையே மாற்றும் தூற்றும் வழியிலே
தொலையும் ஞானம் சாற்றும் என் தமிழ் வேதம் சாந்தியையே தரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment