Tuesday, October 7, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 01.09.2025

பொய்யிலே வாழ்ந்த கதை புரையோடிப் போக,

கையளவு மனம் விட, கடவுள் காட்சி ஒன்றே

வரும் சாட்சி புருஷனாய் நாம் இருந்தால்,

சத்தியம் ஒன்றே, தலை நிமிரும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.