எல்லாம் நிரந்தரம் என்றே ,எண்ணுவோர்க்கு,
கண்ணிலே காட்சி மயக்கம் தான் ஆட்சி அருள் என நினைத்தால்,
அன்பே சிவமாகும். மீட்சி தான், காண,மிளிருமே அந்த ஒளி வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment