சாத்தானின் வருகையிலே, சகலதும் போனது,
கூத்தாடும் மனம் இங்கு கொடிய வினை ஆற்றுது
ஒளியூற்றாய் உணர்கின்ற, ஞானத்தில்,
இந்த உலகமே வெறும் கனவு.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment