Sunday, October 5, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 18.09.2025

 18.09.2025

ஊனத்தில் வாழ்ந்தே, உயிர் விடும் உலகம்.

ஞானத்தை அறிந்தால், ஞாயிறு உதயம் தான்.

தேயுறு நிழலாய் திசை மாறிப் போனால், ஆசையே வரும்.

அன்பும் அழிந்து போகும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.