18.09.2025
அரூபமானது அனைத்துமாய் அதுவே.
வினைத் துயர் தான் பற்றி, வேதமும் மறக்கும் சாதனை புரிந்தே,
சதிராடும் நெஞ்சம் இந்த புதிர் விலகிப் போனால், புலர்மே வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment