Sunday, October 5, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 19.09.2025

19.09.2025

நோயினில் வீழ்ந்தால் நொடிப் பொழுதில் வரும் மரணம்,

காய்கின்ற பாலை இது காட்சியோ கனவு மயக்கம்.

நனவிலே விழித்தால், தான், நாயகன் இருப்பே வரும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.