20.09.2025
அழகு மேலோங்க, அன்பும் மறக்கும் பழகும் பேரன்பு
ஒன்றிலே தான் பதியையே காணலாம்
விதி வரும் பாதையில் வீழும் நிழலே எல்லாம்,
வாழ்க்கை விழல், நீரானால், வேதமும் வருமோ?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment