Sunday, October 5, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 20.09.2025

 20.09.2025

உண்மைஅறியாமல்,

உளறும் மனம் கொடுமை இருமையில் வாழ்ந்தே,

இதயமும் சாகும்.

ஒருமையில் உயிர் வாழ, உளமே பெரு வெளி!

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.