21.09.2025
நாடகத்தில் நாம் வகிக்கும் பாகம் நலியும் நிழலே!
ஈசன் கழல், பற்றாமல், இது என்னமடமை.?
இருமையில் வாழ்ந்தே, இறக்கும் நிலை கொடுமை சிறக்கும் ஞானம்,
வந்தால், தெய்வமேயாகலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment