Sunday, October 5, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 22.09.2025

21.09.2025 

உடல் மாயை உணராத போது,

கடல் போல் வரும் ஆசை பற்றி களைக்கும் மனம்.

இடறும் தடம் கடக்க இறையே துணை.

அந்த நிறையொளி கண்டால், தான் நெஞ்சே பெரு வெளியாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.