22.09.2025
மரணம் என்பது, மறை பொருளாகுமோ?
இந்த நிலை மறந்தால் எல்லாம் துயரமே.
பொல்லா வினை சூழும் புதை குழி தான் வாழ்க்கை.
நல்லோர் மொழி ,கேட்ட்டால்,,நாளூம் நலமே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment