Friday, October 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 23.09.2025

 

23.09.2025

வாழ்க்கை வரட்சி காய வானம் தான் ஏது?

ஈனம் உடல் வருத்த இறக்கும் நிலை கொடுமை.

ஞானம், கண் திறந்தால், ஞாயிறு, உதயமேயாகும்.. ஊனம் தான்,

வாழ உயிரே மறை பொருள் தான்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.