Friday, October 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 23.09.2025

 

23.09.2025

போன திசை அறியாமல், புலருமோ வானம்?

ஆன வழி, அன்பு நிலை..அழிக்கும் மனம் கொண்டால்அனைத்தும் நாசம்.

வினைத் துயர் இதுவேயென்றாலும், வேதம் ஒன்றே, நம் மொழி.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.