23.09.2025
சடம் வெறித்து உயிர் இருக்க, மடமை தான் வரும்.
புடம் கொண்டு எழும் அதன் சோதி, புனிதம் தனையே சொல்லும்.
மனிதம் வாழ வைக்கும் மகத்தான இருப்பே அது.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment