Friday, October 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 24.09.2025

 

24.09.2025

உடம்பொடு கூடி உயிர் தனை விடும் உன்மத்த,

உலகம். சன்மார்க்க நெறி பேணினால், இச் சலனம் தான் ஏது?

துன்மார்க்க வழி போனால் தொலையும் ஞானம்,

கலையும் இக் கனவு நிற்க, கடவுள் காட்சியே வேண்டும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.