Friday, October 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 25.09.2025

 

25.09.2025

வாழும் பொழுதெல்லாம், வானமே வரும்.

ஊனமே உட் குரலாய் உயிர் தனை வதைக்கும்,

ஞானம் தான் வர ஞாயிறு உதயமே.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.