Friday, October 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 25.09.2025

 25.09.2025

புள்ளி வைத்த கோலம் இது துள்ளி வரும்

நிழலாய் தான் தொலையும் வாழ்க்கை.

கலையும் இக் கனவு தான் நிற்க,

காட்சி முழுதும் கடவுளேயாகும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.