26.09.2025
நீரில் குமிழி, நிலையழியும் வாழ்க்கை.
பாரில் பெரியவன் சிறியவன் என்றே,
பழகும் மாயை, அரியவன் அன்பே சிவமான,
எங்கள் கடவுளேயாவார்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment