26.09.2025
அழிவை நிறுத்த அன்பே வேண்டும் கழியும் கனவு தான் வாழ்க்கை என்றால்,
விழி மலர் பூக்க வேதம் ஒன்றே வரும்.
குழி பறிக்கும் மனங்கள், கொற்றவனாவதில்லை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment