Monday, October 20, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 20.10.2025

 

நீதி அழுகுது. நெஞ்சம் நிறையொளியே ஆகாமல்,

பஞ்சம் பதியன்பு என்றே, பழகுது மாயை.

தழுவும் தென்றல் இல்லாமல், சாந்தி தான் வருமோ?


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.