Sunday, October 19, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 19.10.2025

 

பேதங்கள் வளர்த்து, பிழையுற நிற்கும் பித்த மனம்

சத்தியம் தனைக் கண்டால் சதிராட மறக்கும்

இறக்கும் நிலை அறியாமல், ஏன் இந்த மயக்கம்?


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.