Sunday, October 19, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 19.10.2025

 

இன்னுயிர் மாயும் பொன் வானம் புலராமலே போய் மறையும் 

என் வாழ்க்கை எழுதி வைத்த விதியிலே எல்லாம் இருள்மயம். 

பொல்லாத விதி போய் மறைந்தால், புலருமே அந்த ஒளி வானம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.