கடவுளை மறக்கும் காட்சி மயக்கத்தில் தான்
சாட்சி புருஷன் தானே என உணர்ந்தால், சலனத்தீ பற்றாது.
உற்றதுணை உயிர் வழி ஞானம் ஒன்றே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment