வாழாமல் போனது பாழ்படும் விதியினால்,
மதி வளர் வாழ்க்கை வானமே காட்டும்.
சதி செய்யும் மனம் சகதி தான் குளிக்கும்
உயிர் மகத்துவம் அறிந்தால், உண்மையே வாழும்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment