நோயினில் வீழ்ந்தால், நொடிப்பொழுதுமில்லை.
காய்கின்ற பாலைவனக் காட்சியும் மயங்கும்.
சாட்சி புருஷனையே காணாமல், சரியுதே நிழல் இங்கு.
ஆட்சி அருள் வழி, நின்றால், அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment