Wednesday, October 22, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 23.10.2025

 

மனசின் ஆளுமை மண்ணோடு போகுதே

விண் கூட வருவது வேதம் ஒன்றே,

தருவது அன்பு வழி சாட்சி

புருஷனாகவே நான் இருக்கிறேன்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.