உயிரின் வழி நின்று ஒளிர நினைக்குதே மனம்
உடலாய் வாழ்ந்து கழித்தால் கடலாய் வரும் துன்பம்,
கடவுள் காட்சியும் மறந்து போகும்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment