Friday, October 24, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 24.10.2025

 

நான் என்பது என்ன? நலிகின்ற நிழல், தான் 

எல்லாம் ஊன் வளர்க்கும் பாதையிலே 

தான் உலகம் வாழுது. வீழுது இங்கு உயிர் ஞானம் 

பாழும் மனம் படைத்ததால், 

பதியை அறியாமலே சாகுது உடல். 

இங்கு சரித்திரம் வேறில்லை. 


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.