கர்மாவை கூட்டினேன் காட்சி மயக்கம் தான் வந்தது.
தந்தது ஞானமென்றால், சத்தியமே வரும்
நொந்தது மனம் முழுதும் நொடிப்பொழுதில்
உயிரை மறந்து வெந்தது காடு வேதங்கள் வரவில்லை,
பூதம் தான் வந்து, இங்கு புரையோடி நிற்குதே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment