அழகான உடல் தேடி அலையும் மனம். கலையும் கனவாய் போகும்
நிழல் தான் விலையாகும் வேடம் வேதமாவதில்லை.
நிலையான ஞானமொன்றே, நிறையொளியாகும் தரிசனம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment