ஊன் மூழ்கும் வாழ்க்கையிலே, நான் பேசும் உண்மை நலம் தரும் அன்பே,
வான் வெளி கண்டால்தான் வாழ்க்கையும் சிறக்கும் .
தாக்கும் நிழல், வந்தால், சந்தோஷம் முழுவதும் போய் மறையும்
அழுவது நிற்க, அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment