அன்பை விதைத்தே, அனுதினம் என் தவம்.
வன்முறை பழகினால், வாழ்க்கையும் போகும்.
தாக்கும் நிழல் வந்தால், பூக்காது வானம்,
புரையோடித்தான் போகும் நெஞ்சம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment