Thursday, October 16, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 17.10.2025


வாழ்க்கையில் நான் கற்ற வேதமே பெரிது. 

உற்ற துணை உயிர் வழி அன்பு வெற்றிடம் காட்டினால், 

மனம் வீழும் கொடுமை. 

ஆளும் அன்பு நெறி வளர்த்தால், அன்பே சிவமாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.