வாழ்க்கையை தொலைத்திட, வழி சொல்லும் மனிதர் பூக்குதே.
ஒளி வானமென்றால், புனிதமே தலை நிமிரும்.
அலை மோதும் மனம் கொண்டால், அன்பும் போகும்.
வம்புக் கதை பேசத்தான், இந்த வரண்ட உலகம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment