Thursday, October 16, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 24.08.2025

 

இலக்கியம் படைத்திட்டால், இறை நிலை வருமோ? 

சிறை வழி வாழ்க்கையில் சித்தம் சிவனாகுமோ? 

வெற்றுத் தடம் தானென்றால், வேதமுமில்லை, 

பூதம் வழி நடத்த, புதைகுழி நரகம் தான்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.