ஆட்டங்கள் பல நூறு, அன்பு மறைபொருள் தான்,
காட்டிலே விட்ட கதை, கனவிலும் தொடரும்
பாட்டிலே நான் தமிழ் சொல்ல, பதி ஒருவரே இருப்பார்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment