காட்சியில் மயங்குதல் கனவேயாகும்.
ஆட்சியில் வரும் அருள்நிலை, அன்பே சிவமாகும்.
பூஜ்யம் தனை விட்டால், புலருமே அந்த ஒளி வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment