கொடி கட்டிப் பறப்போரெல்லாம் கோடிக் கரையில் மறைவது ஏன்?
ஆடிக் களிக்கும் நாடகம் அன்பு வழியில்லை.
தேடிக் கண்டு கொண்ட இன்பம் தேகம் வழி மாயையே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment