பதி பாட்டு எழுதும் தலைவி நான்.
வீட்டிலே, பற்று வைத்தால், வேதமும் மறக்கும்.
கூடு கட்டி வாழ்ந்தால், கொடு வினைதான் சேரும்.
பழ வினைபோக்கவே, இங்கு நான் பதியாகவே பிறந்தேன்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment