உயிரை நினைந்திட ஒளிருமே வானம்
ஊனம் வந்து மயக்க, ஒளிர்கின்ற உண்மை
இது வெண்மை பளிங்கு வானமாய்,
நாமிருந்தால், வேதமே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment