Thursday, October 16, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 26.08.2025

 

ஒளியில் நிறைந்த, என் உயிரே! 

வெளியில் உனைக் காண, 

என் உள்ளமெல்லாம் ஒளி மயம். 

கள்ளமில்லா உன் மனசில், 

கடவுளாகவே நான் இருப்பேன்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.